Nandriyodu Sthotharipaen

👤 Joel Thomasraj

🌐 Language: Tamil

🙏 Context: Gratitude & Thanksgiving

Sthothirangalodu Vinnapangal yaeredupaen (2)
ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன் (2)
With praise will I lift up my supplications (2)

Chorus

En puriyaadha paadhaigal kaatilum
Neer nadathina vazhigal aeraalamae
என் புரியாத பாதைகள் காட்டிலும்
நீர் நடத்தின வழிகள் ஏராளமே
There are paths that I don’t understand
But, more are the ways that I've felt you leading me

Naan nadandhu vandha padhaigal kaatilum
Neer sumandhu vandha paadhaigal aeraalamae
நான் நடந்து வந்த பாதைகள் காட்டிலும்,
நீர் சுமந்து வந்த பாதைகள் ஏராளமே
More than the paths I walked by myself
Are the paths You've carried me through

Nanriyodu sthotharipaen (2)
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் (2)
I will praise You with thanksgiving (2)

Verse 1

En vaezhai innum varavillai endravarae
Um nerangalum kaalangalum purivadhillaiayae (2)
என் வேளை இன்னும் வரவில்லை என்றவாரே
உம் நேரங்களும் காலங்களும் புரிவதில்லையே (2)
Lord You said, "My time has not yet come"
Your times and seasons oh Lord, cannot be comprehended (2)

Adhinadhin kaalathil naerthiyaai seiyum (2)
Um karathai pidithu Um mugathai paarthu
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்யும் (2)
உம் கரத்தை பிடித்து உம் முகத்தை பார்த்து
You make all things beautiful, in its time (2)
So holding Your hand and looking at Your face

Nanriyodu sthotharipaen (2)
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் (2)
I will praise You with thanksgiving (2)

Verse 2

Un vazhiyum en vazhiyum veru endreerae
Um paadhaigalum naduthadhalum purivadhillaiayae (2)
உன் வழியும் என் வழியும் வேறு என்றீரே
உம் பாதைகளும் நடத்துதலும் புரிவதில்லையே (2)
Lord You said, "Your ways and Mine, are different"
Your paths and guidance are beyond my comprehension (2)

Avasaramaai alla, thaamadhamaai alla (2)
Andrandrulla thaevaigalai adhisayamaai sandhitheer
அவசரமாய் அல்ல தாமதமாய் அல்ல (2)
அன்றன்றுள்ள தேவைகளை அதிசயமாய் சந்தித்தீர்
They are neither in haste, nor delayed (2)
You meet my needs each day in wonderful ways

Nanriyodu sthotharipaen (2)
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் (2)
I will praise You with thanksgiving (2)

©2026 Exalt Him Ministries 

Log in with your credentials

Forgot your details?